பற்கள் பராமரிப்பு பற்றி விழிப்புணர்வு ஊட்டும் மருத்துவ நுால்.மனித உடலில் முக்கிய உறுப்பான பற்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து புரிதலை ஏற்படுத்துகிறது. முதல் அத்தியாயத்தில் பற்கள் பற்றி அறிமுகம் செய்கிறது. பற்களின் பயன்பாடு முழுமையாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, வாயை பராமரிக்காவிட்டால் ஏற்படும்...