இரு குறு நாவல்களின் தொகுப்பு நுால். சொந்தமாக கிளினிக் வைத்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவர். வாரத்தில் இருவருக்கு கட்டணம் இன்றி மருத்துவம் பார்க்கும் கனிவு மிக்கவர். வசதியான மாமன், தன் மகளை மணம் செய்து கொள்ள வற்புறுத்தியும் மறுக்கிறார். மணம் செய்து கொள்ளாமல் வாழ்வைக் கழிப்பவர். எதிர்...