முதியோர் சந்திக்கும் உடல், மனநல பிரச்னைகளுக்கு தீர்வு தரும் நுால். நிதி மேலாண்மை, குடும்ப நலம் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.புத்தகத்தில் முதுமை பிரச்னைகளை தீர்க்க உதவும், 50 கட்டுரைகள் உள்ளன. எளிய உடற்பயிற்சிகள், சத்தான உணவுகள், ஆழ்ந்த துாக்கம், தியானம், நடைபயிற்சியின் அவசியத்தை விளக்குகிறது....