பக்கம்: 416 இந்தப் புத்தகத்தை படிக்கும் எவரும் பாலியல் சார்ந்த பிரச்னைகளில், இத்தனை ரகங்களா என்று வியப்படையப் போவது நிச்சயம். நூலாசிரியர் பாலியல் மருத்துவத்தில், 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். பிரச்னைகளோடு அவரை அணுகியவர்கள், அவருக்கு தெரிந்த பலரின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களைத்...