வெளியீடு: காளீஸ்வரி பதிப்பகம், 2, வடக்கு உஸ்மான் சாலை, முதல்மாடி, (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்), தி.நகர், சென்னை-17. (பக்கம்: 136, விலை: ரூ.40) நமது நாட்டில் ஜவகர்லால் நேருவிற்குப் பிறகு குழந்தைகளைப் பெரிதும் கவர்ந்த தலைவர் நமது ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் தான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை....