‘செல்’ என்ற உயிரணுவின் செயல்பாடு பற்றி விளக்கும் நுால். இதயத்தின் அமைப்பு, இயக்கம், உணவு செரிமான உறுப்பு மற்றும் செயல்பாடு பற்றியும் ஆங்கிலத்தில் எடுத்துரைக்கிறது. மனித செல்களின் அமைப்பு, உடல் தசை அமைப்பு, உடல் சுவாச அமைப்பு மற்றும் அவை பற்றிய செயல்பாடுகளை எடுத்துரைக்கிறது. தேவையான இடங்களில் உடல்...