தொகுப்பு ஆசிரியர்கள்: டாக்டர் எம்.அருணாசலம், டாக்டர் ஏ.ஜான் பிரிட்டோ, டாக்டர் எஸ்.எம்.ஜான் கென்னடி, வெளியீடு: எஸ்.கே., வைகறை பப்ளிஷிங் ஹவுஸ், திண்டுக்கல் - 624 001. போன்: 2430 464. உலகளாவிய அளவில் கடல், நிலம் மக்கள் தொடர்பாக நடைபெற்ற கருத்தாய்வின் 35 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெறுகின்றன. சமூகத்தாரை...