நாடகம் மற்றும் திரைப்படங்களில் நடிப்பால் புகழ்பெற்ற தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்று நுால். பல தகவல்களை உள்வாங்கி உருவாக்கப்பட்டுள்ளது.பேசும் படம் துவங்கிய காலத்தில் நடிப்பில் உச்ச புகழ் பெற்றவர் தியாகராஜ பாகவதர். ஏழிசை மன்னர் என்று போற்றப்பட்டார். இசைத்திறன் மிக்கவர். நடிப்பிலும், பாடுவதிலும்...