துணிச்சலாக எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றும் வெவ்வேறு துறை சார்ந்தவை. ஒவ்வொரு கட்டுரைக்கும் கீழ் வெளியான தேதியை குறிப்பிட்டு இருப்பது, எழுதப்பட்ட காலகட்டத்தின் நிலையை தெளிவாக புரிய வைக்கிறது.அமெரிக்காவிலிருந்து அடிப்படை உரிமை, கனடாவிலிருந்து கூட்டாட்சித் தத்துவம்,...