மண்ணில் போடப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பு மற்றும் விவசாயத்தில் துவங்கி வடலுார், தங்கம், மன அழுத்தம், தொலைக்காட்சி, பெண் கொடுமை, ஆண் பெண் சமம் என 32 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். பெண் நாட்டின் கண் எனப் பெண்ணியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. நல்வாழ்விற்குத்...