சுற்றுச் சூழல் கற்பிக்கும் பேராசிரியரின் சுயசரிதை நுால். சுய சேவை விளக்கம் பச்சைப் பசேல் என மனதில் ஒட்டிக் கொள்கிறது. பசுமைப் பாடல்கள் எழுதி பாடியதை பதிய வைத்துள்ளார். சுற்றுச் சூழல் போராட்ட வாழ்வுத் திரைப்படத்தின் இடையே வரும் பாட்டாக கேட்டு மகிழலாம்.பேரூரில் பிறந்து, பள்ளிகள் மாறிப் பயின்று,...