நிவேதிதா பதிப்பகம், 1, புதூர், 13வது தெரு, அசோக் நகர், சென்னை-600 083. (பக்கம்: 224).சென்னை கிறிஸ்துவ இலக்கிய சங்கத்தின் பொதுச்செயலராக இருந்த டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ், மறுமலர்ச்சித் தமிழ் இலக்கியத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டிருந்தார். சில நல்ல படைப்புகளை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு...