நோயிலிருந்து காக்க, சமையலறை பொருட்களை பயன்படுத்துவது குறித்த ஆலோசனை தரும் நுால். எளிய நடையில் தகவல்களை தருகிறது. வீட்டில் சமையல் அறையில் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகிறது. சீரகம், சோம்பு, கடுகு, வெந்தயம் போன்ற சமையல் பொருட்களை பயன்படுத்தி, அவ்வப்போது...