நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை-600017 தொலைபேசி எண்: 2433439 (விலை ரூ.350.00, பக்கங்கள்: 520)கீரனூர் நடராஜன் என்ற வரகவி எழுதிய சோதிட நூல் , மிக அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இலக்கிய நூலுக்கு விளக்கம் தந்த ஆசிரியை பணி...