மாணவர்கள் வெற்றிக்கு ஏழு வழிகள்!: நூலாசிரியர்: டாக்டர் சி.சதீஷ். வெளியீடு: சன்வே புத்தகாலயம், 2/35 நீலி வீராசாமி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5. (பக்கம்:122) தங்களது குழந்தைகள் மிகச் சிறப்பாக படிக்க வேண்டும்; அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும் விரும்பும் பெற்றோர்கள், அவர்களுடைய எதிர்பார்ப்பு...