யுனிவர்சல் ரிசர்ச் அகடமி, 11இ/38, பஜனை கோவில் முதல் தெரு, சூளைமேடு, சென்னை-94. (பக்கம்: 1008. விலை: ரூ.950).இந்து நூலாசிரியரிடம் ஜோதிடத்தின் அடிப்படையில் (லெவல்-1) பாடங்களைக் கற்று அறிந்தவர்களுக்கு அடுத்த நிலையில் (லெவல்-2) ஜோதிடப் பலன்கள் சொல்வது எப்படி என்பதை இந்த நூல் மூலம் விளக்குகிறார்...