மன அழுத்ததை தடுப்பதற்கான வழிமுறைகளை தரும் நுால். மன அழுத்தத்தால் நீரிழிவு நோய், புற்று நோய், இதய நோய், ரத்தக்குழாய் பிரச்னைகள் உண்டாகி ஆயுளைக் குறைக்கும் என்ற பாதக விளைவுகளை முன்வைக்கிறது. கடுமையான நோய்களுக்கு உளவியல் காரணிகளை ஆராய்ந்து, மன வசிய மருத்துவ முறைகளை விளக்குகிறது. பெருகும் மன அழுத்தம்...