உடலை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு அறிவியல் ரீதியான உண்மைகளை விளக்கும் நுால். உணவு சம்பந்தமான எளிய கேள்விகளுக்கு விடை கூறும் வகையில் அமைந்துள்ளது.உணவே மருந்து என்பது எக்காலத்துக்கும் ஏற்ற உண்மை. பசியுடன் சாப்பிட அமர்ந்து பசியுடனே எழுந்தால் நலம் பெருகும் என்பதை மருத்துவ அறிவியல் ஏற்றுள்ளது. எந்த உணவு...