வ.உ.சி. கண்ட மெய்ப்பொருள் : நூலாசிரியர்: டாக்டர் அரங்க. ராமலிங்கம். வெளியீடு: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்:240)"கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சி.,யை இதுவரை உலகம் கண்ட பார்வையில் இருந்து மாறுபட்டு, புதிய கோணத்தில் இந்நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். வ.உ.சி.,யை...