ஜாதியை ஒழிக்க உப ஜாதிகளை இணைப்பது என்பது நடைமுறை சாத்தியமல்ல; அதை வலுப்படுத்தவே துணை போகும். ஜாதி ஒழிப்புக்கு சமபந்தி விருந்து போதுமான செயலல்ல; ஜாதி மறுப்பு திருமணமே உண்மை வழி என உரைக்கும் நுால்.ஜாதி வேலியாக இருந்தால் எளிதாக தகர்த்து விடலாம். ஆனால், அது ஒரு கண்ணோட்டம்; ஒரு மனநிலை. இதை...