கிரிக்கெட் விளையாட்டு பற்றி விரிவான விமர்சனத்தை முன் வைத்துள்ள நுால். விளையாட்டின் ஆடுகளம், வீரர்கள் மீது வைக்கப்படும் விமர்சனம், பந்து வீச்சுக்குச் சாதகமான சூழல், விளையாட்டின் நுட்பங்கள் என பலவகையிலும் விவரிக்கிறது.இதழ்கள், சமூக வலைதளங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. பலரால் விரும்பி...