பட்டிமன்ற நடுவர், நகைச்சுவையால் சிரிக்க வைக்கும் திண்டுக்கல் லியோனி, தான் வளர்ந்த கதையை சொல்லும் நுால். தமிழ்நாடு பாடநுால் நிறுவனத் தலைவரான பின், தன்னைப் பற்றி நுால் எழுதினால் என்ன என தோன்றியதை கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார்.பள்ளிப்பருவம், ஆசிரியரானது, பேச்சாளரானது, பட்டிமன்ற நடுவரானது,...