‘வீல்ஸ் பிகைண்ட் தி வீல்... பி.எம்., சி.எம்., அண்டு பியாண்டு’ என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம் தான் இந்த நூல். நூலாசிரியர், பி.வி.நரசிம்மராவ், பிரதமராக இருந்த போது, மத்திய அரசின் செய்தித் துறை ஆலோசகராக பணியாற்றியவர். தமிழக அரசியலில் நடந்த, ஒரு மாற்றத்தை பற்றி விரிவாக எழுதுகிறார். 1996, தமிழக சட்டசபை...