பார்லிமென்ட் கூட்டத்தில் பங்கேற்று பசும்பொன் தேவர் ஆற்றிய உரையின் தொகுப்பு நுால். முக்கிய விவாதத்தில் தெரிவித்த கருத்துகளின் ஆவணப் பதிவாக உள்ளது.ஆங்கில மொழியில் தேவர் ஆற்றிய உரையின் தொகுப்பு, பார்லிமென்ட் விதிப்படி தரப்பட்டுள்ளது. தமிழ் மொழியாக்கமும் இடம் பெற்றுள்ளது. தேசிய பிரச்னைகளில் அவருக்கு...