பிஜப்பூர் ஞான யோகாஸ்ரமத்தின் ஸ்ரீசித்தேஸ்வர சுவாமிகள், 19 ஆண்டுகள் முன்னர் ஸ்ரீமடத்தில் ஆற்றிய தத்துவ பேருரைகளின் தொகுப்பு இந்நூல், இதனை தமிழில் நமக்கு தந்திருப்பவர் முனைவர் வே.கோபாலன், இவர் வடமொழிப் பேராசிரியர். வடசொற்கள் கலந்து இயல்பான தமிழில் எளிமையாக எழுதியிருக்கிறார். நமது சைவ நாயன்மார்களைப்...