உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்ரமணியம் தெரு,அபிராமபுரம், சென்னை -18.தான் எதிர்கொள்கிற உலகின் சின்னஞ்சிறு விஷயங்களின் தீராத வினோதங்களைக் கண்டடைகின்றன தேவதச்சனின் கவிதைகள். பேதமை கொண்ட தருணங்களையும் மனம் ததும்பச் செய்யும் காட்சிகளையும் இடையராது எழுப்பும் தேவதச்சன் வாழ்வின் மிக அந்தரங்கமான கணங்களை மிக...