வள்ளலாரின் சன்மார்க்க நெறி உணர்த்தும் பாடல்களைத் தேர்ந்தெடுத்து விளக்கங்கள் தந்திருக்கும் நுால். மனதைத் துாய்மையாக்க வள்ளலார் முன்வைக்கும் ஆன்மநேய ஒருமைப்பாட்டை விளக்கி, அருட்பெருஞ்ஜோதியின் ஆற்றலை எடுத்து உரைக்கிறது. மனித பிறவியின் நோக்கம், இறையுணர்வில் நிறைவு விளக்கப்பட்டுள்ளன. பஞ்சமாபாதகத்துக்கு...