புகழ்பெற்ற நகரத்தார் சமூகத்தின் சிறப்பான செயல்பாடு, பண்பாட்டு நடைமுறை பற்றி எடுத்துரைக்கும் நுால். செல்வத்தை திரட்டியதுடன் நற்காரியங்களுக்கு பயன்படுத்தி வருவது பற்றி தெளிவாக தகவல் தருகிறது.நகரத்தார் சமூக மக்கள் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள், வசிப்பிடம், வழிபாடு, பண்பாடு, நாகரிகம் பற்றிய...