இன்று சந்தையில், மேலாண்மை குறித்து ஏராளமான புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. ஆனால், இந்த நூல் மேலாண்மை பற்றி பேசினாலும், ஒரு வித்தியாசமான நூல். ஏனெனில் கிரிக்கெட்டுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை ஒப்பிட்டு எழுதப்பட்டிருக்கிறது இது! இரண்டிலுமே வெற்றி ஒன்றே பிரதானம்....