ரசிகமணி டி.கே.சி., கட்டுரைகளை தொகுத்துக் களஞ்சியமாக தரும் நுால்.கம்பர் முதல் கவிமணி வரை கவிஞர்கள் பற்றி, தனிப்பாடல்கள் மற்றும் பொதுவானவை என பிரித்து பதிப்பிக்கப்பட்டுள்ளது. கற்பனை, எழுத்தாற்றல் இணைந்துள்ளது. புறநானுாறு, திருக்குறள், திருவாசகம, நந்தி கலம்பகம் குறித்து புதுப்பார்வை உள்ளது. ‘வேண்டிய...