மாணவர்களுக்கான படிப்பு உதவியை பெறுவதற்கு வழிகாட்டும் நுால். உதவும் அரசு மற்றும் கொடை நிறுவனங்களின் விபரங்கள் தெளிவாக தரப்பட்டுள்ளன.கல்வி, உயர் கல்வி உதவித் தொகைக்கு விபரங்கள் வகை பிரித்து தரப்பட்டுள்ளன. முதலில் பொறியியல் மாணவ – மாணவியருக்கு கிடைக்கும் படிப்புதவிகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளன....