மின் இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நுால். அனுபவ கருத்துகள், வரலாற்றுத் தேடல்கள், அறிவியல் ஆராய்ச்சிகள், கலை இலக்கிய திறனாய்வுகள், அரசியல் விமர்சனங்களை முன் வைக்கிறது. சிறுகதை சொல்லும் பாணியில் ஒரு கருவை தாங்கி ஒவ்வொரு கட்டுரையும் அமைந்து இருக்கிறது. உறவின் மகோன்னதத்தை வெளிப்படுத்தும்...