இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதத்தை, குருவின் அருளினாலும், இஷ்ட தெய்வத்தின் ஆசியினாலும், வசியம் செய்து விட இயலும் என்று சொல்லுகிறார் இந்த நூலாசிரியர். எந்த அறிவியல் அற்புதக் கண்டுபிடிப்புகளினாலும், பஞ்சபூத சக்திகளை எதிர்கொள்ள இயலாது என்று கூறும்...