நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 144). மக்கள் வாழ்வில் மேற்கொள்ளும், மந்திரச் சடங்குகள், ஆவி வழிபாட்டுச் சடங்குகள், செய்வினைச் சடங்குகள், வசியச் சடங்குகள், பேயோட்டும் சடங்குகள் என சடங்குகள் விவரிக்கப் பட்டுள்ளன. இதிலுள்ள...