அகஸ்தியர் பதிப்பகம், கிளைவ்ஸ் பில்டிங், நந்தி கோவில் தெரு, தெப்பக்குளம், திருச்சி-620 002. (பக்கம்:502). இறைவனது அருளைப் பெற நமது முன்னோர்களைப் போல ஜபதபங்கள் ஆசார அனுஷ்டானங்கள் இன்று செய்ய முடிவதில்லை. எண்ணற்ற நாமங்களை ஓதுவது தான் இன்று சுலபம். பல பாவங்களுக்குப் பிராயச்சித்தமாகவும், ஷ்ரீவிஷ்ணு...