நேர்காணல்களின் போது முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி அளித்த சுவையான செய்திகள் தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையிலும் எந்த நேரத்திலும் எந்த பிரச்னை குறித்தும் எழுப்பும் கேள்விகளுக்கு, உரிய பதிலை அளிக்கும் பண்பு மிக்கவராக விளங்கினார் என பதிவிடப்பட்டுள்ளது. மது விலக்கு, ஹிந்து மதம்,...