நிவேதிதா பதிப்பகம், எண்.1, 3வது மாடி, புதூர் 13வது தெரு, அசோக் நகர், சென்னை-600 083. (பக்கம்: 112. (டெம்மி) நம் உடலில் ஓடும் ரத்தம் 120 நாட்களுக்கு ஒருமுறை இயற்கையாகவே மாற்றியமைக்கப்படுகிறது. வயதாக ஆக 250 நாட்களுக்கு ஒருமுறையாக இந்த மாற்றத்தின் கால அளவு நீட்டிக்கப்படுகிறது.நம் இதயத்தின் அணுக்களில்...