விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84எதுக்கு கையில் கத்தை கத்தையாக கரன்சியோடு போய் ரிஸ்க் எடுக்கறீங்க? அதுக்கு பதிலா ஒரு கிரெடிட் கார்டு வாங்கிக்க வேண்டியதுதானே...?_ வங்கிகள் வழங்கும் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு இப்படித்தான் சாதுவாக ஆரம்பமானது!அதுவே...