பொன்மொழிகள் என்றாலே, மெத்த படித்த மேதாவி, சான்றோர், ஞானிகளின் மொழியாக இருக்க வேண்டும் என்ற பொதுக் கருத்தை தகர்த்துள்ள நுால். பொன்மொழி என்ற சொல்லுக்கு புதிய இலக்கணம் வகுத்து, பயனுள்ள மொழிகளை கொண்டுள்ளது.பிரபல எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் எழுதியுள்ள நுால்களில் இருந்து, பயனுள்ள குறிப்புகள், அறிவுரைகளை,...