திபெத்தியப் பகுதிகளில் பயணம் செய்த அனுபவத்தை விவரித்துள்ள நுால். இயற்கைக்காட்சிகள் அழகுற தரப்பட்டுள்ளன.லடாக்கின் தலைநகர் லெஹ் பற்றிய குறிப்பில் கிறிஸ்துவ மடாலய விபரத்தை குறிப்பிடுகிறது. அது தோன்றிய நோக்கமும் விளக்கப்பட்டுள்ளது. ஏசுநாதர் தொடர்பான கையெழுத்துப் பிரதிகளைப் பெற்று திபெத்திய மொழியில்...