ஜைன இளைஞர் மன்றம், 5, தெற்கு போக் சாலை, சென்னை-17. (பக்கம்:111)முக்குடை என்னும் ஜைன இதழில் வந்த இருபத்தைந்து கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். திருக்குறள், நாலடியார், திரிகடுகம், அறநெறிச்சாரம், நரிவிருத்தம், சீவகசிந்தாமணி முதலான தமிழ் இலக்கியங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள்...