நேதாஜி பிரசுரம், 92/56, அகிம்சாபுரம் 7வது தெரு, செல்லூர், மதுரை-2. (பக்கம்:304) பிரான்ஸ் நாட்டின் விடுதலைக்கும், வளர்ச்சிக்கும், அதன் அரசியலமைப்புக்கும் மாவீரன் நெப்போலியனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பல நெருக்கடியான சூழ்நிலைகளிலும், பிரான்ஸ் நாட்டை, தன் படை பலத்தாலும், அறிவாலும் மற்ற நாடுகளிடம்...