எங்மைண்ட்ஸ் பப்ளிஷர்ஸ், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 96, விலை: ரூ.25.) அனுபவங்களில் இருந்து பிறந்தவை பழமொழிகள். நிறைய பேசி புரிய வைக்க முடியாத விஷயத்தை, ஒரு சிறிய பழமொழி, "சட்டென'ப் புரிய வைத்துவிடும். அதுதான் பழமொழிகளின் சிறப்பம்சம். பழமொழிகளுக்கு நமது தமிழில் பஞ்சமே இல்லை. சுவையான பழமொழிகளையும்,...