டில்லியில் விவசாயிகள் போராட்டம் குறித்த 43 ஆவணக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். விவசாயிகளின் போராட்டத்தில் 25 நாட்கள் தங்கியிருந்து, கள அனுபவங்களைக் கட்டுரைகளாக ஆக்கியுள்ளார்.போராட்டங்களுக்கான முக்கியக் காரணிகளாக வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம், ஒப்பந்த மசோதா 2020, அத்தியாவசியப் பொருட்கள்...