ஆதில் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. போன்: 044-2431 2686. (பக்கம்: 160.)வட்டார வரலாறு நூல். முஸ்லிம்களின் கொங்கு நாட்டு வாழ்க்கையை சித்தரிக்கிறது இந்நூல். நொய்யல் நாகரிகம், அரேபிய வணிகத் தொடர்பு, மக்கள் நேசம், சுயமரியாதை இயக்கத்தில் முஸ்லிம்களின் பங்கு, முஸ்லிம் வள்ளல்கள், பொருளாதார முன்னேற்றம்,...