கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.சுன் சூவின் நூல் மங்காப் புகழுடன் விளங்கும் அதிசயம் அதன் மங்காச் சிறப்பைப் பறைசாற்றுகிறது. இன்றும் இந்நூலுக்கு சீனாவில் மகத்தான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நவீன சீன ராணுவத்திலும் அதிகாரிகளுக்கு...