மரபுக்கும், புதுமைக்கும் பாலம் அமைக்கும் வகையிலான கவிதைகளின் தொகுப்பு நுால். தெளிவான பார்வையுடன் சமூக கருத்துகளை முன்வைத்து படைக்கப்பட்டுள்ளது. பெண்களை மேன்மைப்படுத்தும் விதமாக, ‘மண்ணிலே உயிரினை வளர்க்கிற பெண்ணினம் பாரினில் புரட்சியை படைக்கின்ற புள்ளினம்...’ என குறிப்பிடுகிறது. பொதுவுடைமை சிந்தனையை...