நாடகம், சினிமா, சட்டம் என சோ முத்திரை பதித்தாலும், ‘துக்ளக்’ பத்திரிகையில் எழுதியவை, காலத்தால் அழியாமல் நிலைத்துநிற்கும் என போற்றும் நுால்.சினிமாவில் ஜக்கு பாத்திரத்தில் வந்து மெட்ராஸ் உச்சரிப்பில் இழுத்து, புரட்டி, உருட்டுவதை போல் அதே நடையில், ‘தமிள் பால்டிக்ஸ்’ எழுதி கலக்குவதை குறிப்பிடுகிறது....