நடராஜ் பப்ளிகேஷன், 84/14, 2வது மாடி, மீர்பக்சி அலி தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 144) .மும்பையில் இருந்து வெளிவந்த "சீர்வரிசை' மாத இதழின் ஆசிரியரான சீர்வரிசை சண்முகராஜன் தனது வாழ்க்கைப் பயணத்தில் விழிவழி, செவி வழி, நூல் வழி பெற்ற பொது அறிவாலும், பட்டறிவாலும் தன் சிந்தனையில் விளைந்த...