பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு செய்த தொண்டுகளை பட்டியலிடும் நுால். தமிழக அரசு இயற்றிய ஜல்லிக்கட்டு தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கி ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது, தமிழகத்திற்கு 12 ஸ்மார்ட் சிட்டி திட்டம் தந்தது, சீன பட்டாசுக்குத் தடை விதித்து சிவகாசி பட்டாசை மீட்டெடுத்தது,...